Monday, May 6, 2019

வானம்

Image may contain: sky and outdoor

Image may contain: sky, cloud, twilight and outdoor


வானம் ஒன்றுதான்!
சூரியனும் ஒன்றே!
காலம் தான் வேறு வேறு!
நேற்று ஒரு கோட்டில் தனியாக ஜொலித்தது!
இன்று இரு கருத்த மேகங்களிடையே மாட்டிக்கொண்டு தன்னிலை உணர்த்த தவிக்கிறது!
நாளை எந்நிலையோ?
இது தான் சூழ்நிலை கைதி என்பதோ?


No comments: