Monday, May 6, 2019

கோலம்

No photo description available.

ஆத்தா சாணி மொழுகி
ஊர் பாக்க
கோலம் போட்டா!
அம்மா தண்ணி 
மட்டுந் தெளிச்சு
சின்ன வாசல்ல
கலர் கலரா
கோலம் போட்டா!
நானோ கலர் அடுச்சு
கோலம் போட்டு
சுவத்துல
கட்டி தொங்க
விட்டுட்டேன்!!
எம்பொண்ணு விரலால
காத்துல கோலம் போடுவாளோ?

No comments: