Monday, May 6, 2019

ஓநாய்



புத்தனின் காலடியில்
இருக்கையில்
”ஓ: என ஓலமிடும்
ஓநாய் கூட
மெளனியாய்
உருமாறியதே!
 

No comments: