Monday, May 6, 2019

நிலாப் பெண்!

நிலாப் பெண்!
கண் எதிரே வளர்கிறாள்
பருவம் அடையும் காலம்
கல் எறி தூரத்தில்!
அதற்கு பின்னும்
முன்னோக்கி நகராமல்
பின் நோக்கி நகர்ந்து
மீண்டும் பிறக்கிறாள்!

No comments: