Monday, April 11, 2016

ஆயுளும் போதுமா!!

A Bhogi, a New Year
is all I need to clean my house!!
Doubt whether this birth
will be enough
to cleanse my Soul!
My house is thousand square feet!!
But my heart is just a fistful!
Then why is it doubtful??

என் வீட்டு மனையை
சுத்தம் செய்ய
ஒரு போகி, ஒரு வருட பிறப்பு,
போதும்!
என் மன வீட்டை
சுத்தம் செய்ய
இந்த ஆயுளும்
போதுமா??
என் வீடு
ஆயிரம் சதுரடி!!
மனமோ
வெறும் கைப்பிடி!!
இதற்கு ஏன்
இந்த விடாப்பிடி???

No comments: