Thursday, July 22, 2010

வேலி

தாலி வேலியாம்
பெண்களுக்கு
ஒரு வேளை
இரும்பில் போட்டிருந்தால்.

இன்று தங்க தாலிக்கே
தேவையாய் இருக்கிறது
“லாக்கர்” எனும் வேலி.

1 comment:

ரோஸ்விக் said...

உண்மைதான்.

//ஒரு வேலை//

அது எழுத்துப்பிழை என நினைக்கிறேன்.

*** ஒருவேளை *** -யாக இருக்கவேண்டுமோ!