Thursday, September 16, 2010

சில்லரைத்தனம்

கோவிலுக்கு போவேன்
இறைவனை அருகில்
சென்று தரிசிக்க
மடித்து வைத்த காசை
யாருக்கும் தெரியாமல்
பூசாரியின்
கையில் வைத்து
தினிப்பேன்.

கோவில் வாசலில்
ஒரு வேலை
உணவுக்கு
பிச்சை எடுக்கும்
வயதான முதியவருக்கு
சில்லரை இல்லை என்பேன்.

4 comments:

Thekkikattan|தெகா said...

:)) முரண்? கடவுளரிடமும் கையூட்டுச் செய்யும் மானுடம் ... good one!

Geetha Ravichandran said...

நன்றி!!

priyamudanprabu said...

நான் ஊண்டியலிலோ அர்ச்சகரிடமொ பணம் பொடுவதுல்லை

Geetha Ravichandran said...

பிரபு---நல்ல கொள்கை.நன்றி