அன்பும்,
மரியாதையும்,
பக்தியும்,
பாசமும்,
நேசமும்
மன்னிப்பு கோருவதும்
சொல்லிக் கொடுத்து
வருவதில்லை!
மிரட்டி
பெறப்படுவதற்கில்லை.
மரியாதையும்,
பக்தியும்,
பாசமும்,
நேசமும்
மன்னிப்பு கோருவதும்
சொல்லிக் கொடுத்து
வருவதில்லை!
மிரட்டி
பெறப்படுவதற்கில்லை.
வெறுப்பும்,
பகைமையும்,
கயமையும்
காழ்ப்புணர்ச்சியுமே
பிறர் தூண்ட
பற்றி எரியும்,
எரிக்கும்.......
பகைமையும்,
கயமையும்
காழ்ப்புணர்ச்சியுமே
பிறர் தூண்ட
பற்றி எரியும்,
எரிக்கும்.......
No comments:
Post a Comment