Thursday, September 16, 2010

ஊனம்

கண் இல்லை
கால் இல்லை
வாய் பேச முடியவில்லை
நாங்கள் யார்??
ஊனமுற்றோர்.

கண் உண்டு
கால் உண்டு
திறனாய் பேச வாயும் உண்டு
இதயத்தின் உள்ளிருக்கும்
சிறியதாம் மனசாட்சி மட்டும்
இல்லா நீங்கள் யார்???

2 comments:

Thekkikattan|தெகா said...

மன ஊனமுற்றவர்கள்!?

Geetha Ravichandran said...

சரியாக சொன்னீர்கள்.நன்றி.