இப்பூக்கள் சாதி, மதம், நிறம், பால், பணக்காரன், ஏழை ஆரோக்கியமானவன், வியாதியஸ்தன், நல்லவன், கெட்டவன், சிறியோர், பெரியோர், அறிவாளி, மூடன், படித்தவன், பாமரன், என்று தன்னை கடந்து செல்லும் முகங்களை வகைப்படுத்தாமல் முகம் மலர முகாந்திரமோ முகவரியோ தேவையில்லை, முகங்கள் போதும் என்று இதழ் விரித்து சிரிக்கின்றன...
No comments:
Post a Comment