tag:blogger.com,1999:blog-7287640068330799362.post3469589828996759798..comments2023-04-12T23:57:28.243+08:00Comments on கீதா Cafe....: ஜுனியர் ஜோடி நம்பர் 1Geetha Ravichandranhttp://www.blogger.com/profile/05226203242087905161noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7287640068330799362.post-45148618709990943422010-09-17T13:11:04.477+08:002010-09-17T13:11:04.477+08:00தங்களது கட்டுரை மிகவும் அருமையாக உள்ளது. தேர்ந்த...தங்களது கட்டுரை மிகவும் அருமையாக உள்ளது. தேர்ந்த கட்டுரை யாளரைப் போல் கோர்வையாக , நேர்த்தியாக, உங்களது கருத்துக்களை தெரியப்படுத்தி உள்ளீர்கள். கட்டுரையில் தாங்கள் வெளிப்படுத்தி உள்ள மனக்குமுறல்கள் மிகவும் பொருத்தமானவை. ஆனால் மிக மிக துரதிர்ஷ்டமான உண்மை இத்தகைய வெறி தந்தையர்களை விட தாய்மை உணர்வு கொண்டிருக்க வேண்டிய தாய்மார்களிடம் தான் அதிகமாக உள்ளது. தனது குழந்தை கொடுமைப் படுத்தப் படுவதை பார்த்து கண் கலங்க வேண்டிய பெண்கள் தான் இந்த கொடுமையில் அதிகம் ஆர்வம் கட்டுகிறார்கள் என்பது கசப்பான உண்மை. அது மட்டும் அல்ல. திரை அரங்குகளில் குழந்தைகள் கூட அமர்ந்து பார்க்கத் தயங்கும் அருவருக்கத்தக்க நடனங்களைக் கூட கலை என்ற பெயரில் நமது வீட்டு குழந்தைகளை ஆடும்படி வற்புறுத்துகிறோம். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எட்டு வயது பெண் குழந்தை அர்த்தம் உணராமல் திரைப் பாடல் ஒன்றிக்கு ஆபாசமான உடல் அசைவுகளுடன் நடனமாட , நடுவர் நன்றாக ஆடினாலும் இந்த வயதிற்கு இத்தகைய பாடலை உனக்கு தேர்வு செய்து கொடுத்தவர் யார் என்று வினவ, அரங்கமே அதிர்ந்து போகும் வகையில் 65 வயது பாட்டி எழுந்து நான் தான் எனது பேத்திக்கு இந்த நடனத்தை கற்றுத் தந்தேன் என்று கூறியதுடன், மேடையில் தானே அந்த நடனத்தையும் ஆடி காட்டியபோது, வாயடைத்து போனேன். இந்த உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? மேலை நாட்டவர்கள் நமது நாட்டுப் ப்பையும், கலாச்சாரத்தையும் போற்றி வரும் நிலையில் , நாமோ அவர்களது உளுத்துப் போன கலாச்சாரத்தில் மோகம் கொண்டு வருகிறோம். தங்கள் கட்டுரை பலரின் மனக் குமுறல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. மனம் கனிந்த வாழ்த்துக்கள். ஒரு வேண்டுகோள். அடுத்தக் காற்றில் இருந்து ஆங்கிலச் சொற்களை தவிர்க்கப் பாருங்கள். குறைந்த பட்சம் தமிழ் வார்த்தைகளில் எழுதி அடைப்புக் குறிக்குள் ஆங்கில வார்த்தையை எழுதுங்கள்.

வாழ்த்துக்களுடன்,
ஜெயச்சந்திரன் சுவாமிநாதன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-47445979031249775462010-09-16T20:29:58.115+08:002010-09-16T20:29:58.115+08:00Theja ammaa--அழகான பெயர் உங்கள் குழந்தைக்கு. ஆதரவ...Theja ammaa--அழகான பெயர் உங்கள் குழந்தைக்கு. ஆதரவுக்கு மிக்க நன்றி.Geetha Ravichandranhttps://www.blogger.com/profile/05226203242087905161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-79153787752319632502010-09-16T16:54:20.995+08:002010-09-16T16:54:20.995+08:00மிகவும் தேவையான அருமையான பதிவு.
"மலரட்டும் இ...மிகவும் தேவையான அருமையான பதிவு.
"மலரட்டும் இம்மொட்டுக்கள் அப்பழுக்கில்லா மலர்களாக......... "- குழந்தைகளை குழந்தைகளாய் இருக்க செய்வதில் நமக்கு (சமுதாயத்திற்கு) முக்கிய பங்குண்டு. நீங்க குறிப்பிட்டுள்ளது போல இந்த மாதிரி நிகழ்சிகளை நாம் ஆதரிக்காமல் இருப்பது தான் வருங்கால சமுதாயத்திற்கு நாம் செய்யும் பெரும் உதவி. நல்ல பதிவு. நன்றிtheja ammahttps://www.blogger.com/profile/10088600442901278786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-72866545176536146952010-09-13T14:46:46.461+08:002010-09-13T14:46:46.461+08:00ப்ரியா--பிசி ஷெட்யூலிலும் வருகை தந்ததுக்கு நன்றி ப...ப்ரியா--பிசி ஷெட்யூலிலும் வருகை தந்ததுக்கு நன்றி ப்ரியா.Geetha Ravichandranhttps://www.blogger.com/profile/05226203242087905161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-81482195791058740812010-09-13T14:33:37.414+08:002010-09-13T14:33:37.414+08:00வெல் செட் கீதா
இதுவும் ஒரு சமுக சிந்தனை உள்ள பதிவ...வெல் செட் கீதா
இதுவும் ஒரு சமுக சிந்தனை உள்ள பதிவு தான்பா
இதில் உள்ள நிறை குறைகளை தெளிவாக குறிபிட்டு
சொல்லி இருக்குறீர்கள்
பெற்றோர்களும் ;இந்த நிகழ்ச்சியை நடத்தும்
தொலை காட்சி நிறுவனங்களும் இதை
புரிந்து கொண்டு நடப்பார்கள் என்று நம்புவோம்
நல்ல பகிர்வு !
அளித்த கீதாம்மாவுக்கு நன்றி & வாழ்த்துக்கள்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-51035275795145103102010-09-10T09:42:25.462+08:002010-09-10T09:42:25.462+08:00Venkat--tks for ur comments.
CEO means in my hous...Venkat--tks for ur comments.
CEO means in my house cleaning, eccentric officer .(just maitain this secret )THere are three bosses bossing me around in my house.
As u said we have to interact with our children more and give them a secured feeling. Interpersonal relationships are very important.Happy to knw many share my views.

Jothiji,LK,Robin,Denzil---happy to know that u all feel the same. tks.Geetha Ravichandranhttps://www.blogger.com/profile/05226203242087905161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-13788616974770806322010-09-09T23:55:01.808+08:002010-09-09T23:55:01.808+08:00ரொம்பச் சரியா சொல்லிருக்கீங்க. குழந்தைகளுக்கு அ...ரொம்பச் சரியா சொல்லிருக்கீங்க. குழந்தைகளுக்கு அழகே குழந்தைத்தனம்தான். இயல்பு மீறிய குழந்தைகள் கலவரப்படுத்தவே செய்கிறார்கள். ரியாலிட்டி ஷோக்களோட ரியாலிட்டி இதுதான்.Denzilhttps://www.blogger.com/profile/06244546465278688153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-77826929588027050752010-09-09T21:47:55.167+08:002010-09-09T21:47:55.167+08:00well said geetha ,
chemistry ,physics,attidtude, j...well said geetha ,
chemistry ,physics,attidtude, josh,lip movement .idhellam kettu kaadhu pulichu pochu.idhaiyellam parkaradha vittu roma naalachu.only the irresponsible parents are to be blamed.paavam andha appavi pinjugal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-28825829112319066802010-09-09T21:25:07.128+08:002010-09-09T21:25:07.128+08:00கீதா அவர்களே,
கீதா Cafe என்கிற உங்கள் Blog பெயரைப...கீதா அவர்களே,

கீதா Cafe என்கிற உங்கள் Blog பெயரைப் பார்த்ததும், சென்னை பாண்டி பஜாரில் கீதா கஃபேவில் கல்லூரி நாட்களில் சென்று சாப்பிட்ட நினைவு வந்தது. உங்கள் வீட்டு சமையலையும் Cafe அளவில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். (நகைச்சுவைக்காக).

CEO, Ravichandran family என்று கூறியுள்ளமையையும் இரசித்தேன். ஆனால் The Boss என்கிற எண்னம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். (மீண்டும் நகைச்சுவைக்காக).

இந்த பதிப்புப் பற்றி:

என் குடும்ப CEO முழுநேரப் பணியாக செய்வது தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள் அத்தனையும் ஒன்று விடாமல் பார்ப்பதுதான். சிறுவர்கள் நிகழ்ச்சியையும் பார்த்து நிறைய முறை எங்கள் பிள்ளைகளுக்குக் காட்டி "இது எப்படி இருக்குப் பார். அவர்கள் எவ்வளவு நன்றாக ஆடுகிறார்கள் பார். நீங்களும் அப்படி வரணும்" என்று குழந்தைகளுக்குச் சொல்வாள். என்னையும் பார்க்கச்சொல்லி கேட்பாள். ஒரு சில முறைகள் அதைப் பார்த்தது உண்டு. அந்த குழந்தைகளின் திறமை கண்டு பாராட்டுவேன். இருந்தாலும் மனதுக்குள் எதோ இடிக்கும். என்னவென்று சரியாகத் தெரியாது. ஒருவேளை நம் பிள்ளைகள் இது போல் டிவியில் வரவில்லையென்கிற ஏக்கமோ என்று கூட நினைப்பதுண்டு. உங்கள் கட்டுரை என் மனதுக்குள் இருந்த விஷயத்தை வெளிக் கொண்டு வந்தது. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடாமல் இப்படி ஆடல், பாடல், போட்டி என்று வறுத்தெடுப்பது எப்படி சரியாக இருக்க முடியும். சிறுவர்களுக்கும் நிறைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் எல்லாம் இப்படிப் போன்ற போட்டிகள் வைத்து குழந்தைகளை கஷ்டப் படுத்துவதில்லை.
இதில் நிறை விஷயங்களை பெற்றோர்களுக்கு கூறி இருக்கிறீர்கள். குழந்தைகள் குழந்தைகளாக இருக்க வேண்டும். அவர்கள் சிறு வயதில் அனுபவித்து இரசிக்க வேண்டியதை இரசித்து வாழ வேண்டும். குழந்தைகள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். Email, facebook என்று online மூலம் அதிக நேரம் செலவிடும் இந்த காலத்தில், குழந்தைகள் அவர்களுக்குக் கிடைக்கும் சிறு நேரத்தையும் போட்டி போட்டி என்று செலவிடாமல், நண்பர்களுடனும், மற்ற ஆட்களுடனும் நேரில் பேசி, பழகி, Interpersonal relationship-ஐ வளர்த்துக்கொள்ள நாம் சொல்லித் தர வேண்டும்.

நல்ல பதிப்பு கீதா அவர்களே!வெங்கட்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-2035586775000322192010-09-09T12:34:32.876+08:002010-09-09T12:34:32.876+08:00//ரசித்து சிரித்து நொந்து போய் விட்டேன்.// இது சிர...//ரசித்து சிரித்து நொந்து போய் விட்டேன்.// இது சிரிக்கவேண்டிய விஷயமல்ல வருத்தப்படவேண்டிய விஷயம்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-46485822374467018272010-09-09T12:21:30.665+08:002010-09-09T12:21:30.665+08:00jodi no1 eppavume paarka maaten.. ippa junior sing...jodi no1 eppavume paarka maaten.. ippa junior singer stop panni romba naal aachu..

kastama irukku antha payana parkkaraappaஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-44108703567813643392010-09-09T11:56:42.023+08:002010-09-09T11:56:42.023+08:00கெமிஸ்டரி, பிசிக்ஸ் என்றால் என்ன என்று தெரியாத வயத...கெமிஸ்டரி, பிசிக்ஸ் என்றால் என்ன என்று தெரியாத வயதில் இவர்களிடம் நடுவர்கள், “ உங்கள் ஜோடி கெமிஸ்டரி நன்றாக உள்ளது” , என்று கூறுகிறார்கள். அதன் அர்த்தம் புரிகிறதா இக்குழந்தைகளுக்கு என்று எனக்கு புரியவில்லை.

ரசித்து சிரித்து நொந்து போய் விட்டேன். பல நாட்கள் இதைப் பற்றி எழுத வேண்டும் நினைத்த விசயங்கள் இது,ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com