tag:blogger.com,1999:blog-7287640068330799362.post3399656162184934212..comments2023-04-12T23:57:28.243+08:00Comments on கீதா Cafe....: எந்திரன் வைரஸ்Geetha Ravichandranhttp://www.blogger.com/profile/05226203242087905161noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7287640068330799362.post-31716158064738664402010-10-04T23:16:07.048+08:002010-10-04T23:16:07.048+08:00Priya--thanks. We watched the movie yesterday. Wil...Priya--thanks. We watched the movie yesterday. Will post a review by tomoro.Geetha Ravichandranhttps://www.blogger.com/profile/05226203242087905161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-81496805974362044022010-10-04T18:12:05.371+08:002010-10-04T18:12:05.371+08:00a123நல்ல பகிர்வு கீதா ...
ஆஹா !பார்த்து விட்டீர...a123நல்ல பகிர்வு கீதா ...

ஆஹா !பார்த்து விட்டீர்களா ! நாங்கள் இனிமேல் தான் பார்க்க வேண்டும்
இங்கே தமிழகமே ஏன் உலகம் முழுவதும் உள்ள திரை அரங்குகள் எல்லாமே
விழாகோலம் பூண்டது போல ஒரு பிரம்மையை (ஒரு வேளை அதுதான் உண்மையோ ) ஊடகம் ஏற்படுத்தி
தினமும் பொழுது போய் கொண்டு இருக்கிறது
இதில் பால்காவடி என்ன ;பாலபிஷேகம் என்ன ;
அழகு குத்தி, படபெட்டி நகர்வலம் என்ன
மொட்டி அடித்து நேர்த்தி கடன் செய்யும் பாங்கு என்ன( இன்னும் நிறைய என்ன என்ன எழுதலாம் !
அப்புறம் அதுவே ஒரு பதிவு போல ஆகி விடும் !)
Rs15 டிக்கெட் Rs150 ;Rs20 டிக்கெட் Rs200
Rs30 டிக்கெட் Rs300 ;ஆக ஒரு அளவான குடும்பம் சினிமா பார்க்க ரூபாய் 1200 போதுமானது !!
தெரிந்தே அனைவரும் செய்கிறோம் என்பது தான் வேதனைகுரிய விஷயம் !
டிக்கெட் நோர்மல் விலைக்கு வரும் வரைக்குமாவது
படம் பார்ப்பதை தள்ளி போட முடிவு எடுத்துள்ளேன்parvathapriyahttps://www.blogger.com/profile/01771066865426465856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-68498634926371395342010-10-02T08:16:14.129+08:002010-10-02T08:16:14.129+08:00Thekkikattan--நன்றி. பசங்களுக்காக போகவேண்டிய கட்டா...Thekkikattan--நன்றி. பசங்களுக்காக போகவேண்டிய கட்டாயம் வேறு. ஒரு நிறுவனம் செழித்து விளங்க நாம் இப்படி நமக்கு தெரியாமலேயே முட்டி மோதி ஆதரிக்கின்றோமே என்று நினைக்கையில் கஷ்டமாக இருக்கிறது. உண்மையை சொல்லப்போனால் சிறிது வயிற்றெரிச்சலாக இருக்கிறது.Geetha Ravichandranhttps://www.blogger.com/profile/05226203242087905161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-70665144017043898852010-10-02T00:39:03.752+08:002010-10-02T00:39:03.752+08:00இங்கு ஜியார்ஜியாவில் 70 முறைகள் நான்கு நாட்களில் த...இங்கு ஜியார்ஜியாவில் 70 முறைகள் நான்கு நாட்களில் திரையிடுகிறார்கள். நான் நாட்களில் நாங்கள் போவதாக திட்டம் கிடையாது... இன்னும் சிவாஜியே பார்க்க வேண்டிய பாக்கி இருக்கிறது :)

//என்ன செய்வது peer pressure வேறு.// இது யாருக்கு வரணுங்கிறதிலதான் இருக்கு... ’களவாணி’ போன்ற படங்களை ரெண்டு தடவ பாருங்க இந்தக் கூட்டத்தை சுருட்டி பொட்டிக்குள்ளர போக விடுங்க!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com